எல்லையில் கிர்கிஸ்தான்-தஜிகிஸ்தான் மோதல்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
சோவியத் யூனியனில் கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகள் ஒன்றாக இருந்தன. ஒருங்கிணைந்த சோவியத் யூனியன் பிளவுப்பட்ட பின்னர் இரு நாடுகளும் பரிந்தன. மத்திய ஆசியாவில் அமைந்துள்ள இருநாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்னை நிலவி...