தமிழர்களின் பண்பாடு குறித்து அறியப்படாத தகவல்கள் 6 மாதத்தில் வெளியாகும்: குமரேசன்
தமிழர்களின் நாகரீகம் மற்றும் பண்பாடு குறித்த அறியப்படாத பல்வேறு தகவல்கள் இன்னும் 6 மாத காலத்தில் வெளியாகுமென மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் குமரேசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சிவகளையில் கடந்த பிப்ரவரி மாதம்...