நாடாளுமன்றம் மட்டுமல்ல, சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது: கே.பி.முனுசாமி திட்டவட்டம்!
நாடாளுமன்றம் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக துணைப் பொதுச் செயலாளருமான கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது: 2 கோடி...