தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்திருப்பதாக கோவை கொடீசியா வளாகத்தில் நடைபெறும் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தெரிவித்தார். …

View More தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!