72 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்த வங்கி வழக்கு! கொல்கத்தா நீதிமன்றம் அதிரடி
நாட்டின் மிகப் பழமையான, வங்கி தொடர்பான வழக்கு ஒன்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் 72 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. 72 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்தியாவின் மிகப் பழமையான வழக்கு கருதப்படும் பெர்ஹாம்பூர்...