மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா
மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் பொதுமக்களை மகிழ்விப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. அதில் ஒன்றான...