முதல்முறையாக இணையும் ஜெயம் ரவி, நித்யா மேனன் – இயக்குநர் யார் தெரியுமா?

கிருத்திகா உதயநிதி தயாரிக்க இருக்கும் படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாகவும், நித்யா மேனன் கதாநாயகியாகவும் களமிறங்க உள்ளனர். கிருத்திகா உதயநிதி, மெர்சி சிவா நடிப்பில் வெளியான வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.…

View More முதல்முறையாக இணையும் ஜெயம் ரவி, நித்யா மேனன் – இயக்குநர் யார் தெரியுமா?