மின்மினி’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை இயக்குநர் ஹலீதா ஷமீம் வெளியிட்டுள்ளார். சில்லுக்கருப்பட்டி, ஏலே ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் தற்போது இயக்கி வரும் படம்தான் மின்மினி. இப்படம் தொடங்கி 7வருடங்கள் ஆகிறது.…
View More 7வருட காத்திருப்பு … – ‘மின்மினி’ திரைப்படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட ஹலிதா ஷமீம்!