கேரளாவின் 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை…
View More கேரளாவில் தொடரும் கனமழை : 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!