தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், காதலர் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘மாமன்னன்’…
View More ”கொஞ்சம் எல்லாரும் சும்மா இருங்க, நானே சொல்லுவேன்” – காதலர் குறித்த வதந்திகளால் கடுப்பான கீர்த்தி சுரேஷ்!