நடிகர் செல்லதுரை காலமானார்!

மாரி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்த மூத்த நடிகர் செல்லதுரை இன்று உடல் நலக்குறைவால் காலமானார். கத்தி, தெறி, மாரி, அறம், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்தவர் செல்லதுரை. இவரது உணர்ச்சிகர…

View More நடிகர் செல்லதுரை காலமானார்!