காசிமேடு மீன் சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பொதுமக்கள் அதிகளவில் கூடியுள்ளதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்துள்ளனர். அதிகாலை முதல்...