ஆந்திராவில் தடியடி திருவிழாவில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் 70 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேவர்கட்டு மலையில் மல்லேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.…
View More #Andhrapradesh | தடியடி திருவிழா – 70 பேர் படுகாயம்… வீட்டுக்காவலில் 148 பேர்!