கன்னியாகுமரி , சிலோன் காலனி பகுதியில் புலியிடமிருந்து தங்களது பாதுகாப்பை உறுதிபடுத்தும் வரை வேலைக்கு செல்ல மாட்டோம் என அரசு ரப்பர் கழக தோட்ட தொழிலாளர்கள் நுற்றுக்கக்கானோர் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.…
View More ஊருக்குள் புலி நடமாட்டம் – வேலை நிறுத்தத்தில் ரப்பர் தோட்டத்தொழிலாளர்கள்!