கமல்ஹாசன் நடித்த “பேசும்படம்” மறுவெளியீடு செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் நடித்த “பேசும்படம்” திரைப்படத்தை 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ்…
View More மீண்டும் “பேசும்படம்” -மறுவெளியீடு செய்யும் கமல்ஹாசன்…