“வேட்டையாடு விளையாடு” ஹவுஸ்புல்: மறுவெளியீட்டிலும் மாஸ் காட்டிய கமல்ஹாசன்!!!

“வேட்டையாடு விளையாடு” படத்திம் மூலம் மறுவெளியீட்டிலும் கமல்ஹாசன் வசூல் மன்னன் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் தான் “வேட்டையாடு விளையாடு”.…

View More “வேட்டையாடு விளையாடு” ஹவுஸ்புல்: மறுவெளியீட்டிலும் மாஸ் காட்டிய கமல்ஹாசன்!!!