கோவை பேரூர் பட்டீசுவர சுவாமி திருக்கோவிலில் உள்ள யானைக்கு புதிதாக கட்டப்பட்ட குளியல் தொட்டியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார். இதையடுத்து, பேரூர் ஆதினத்தில் நடந்த அர்ச்சகர்…
View More பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானைக்கு குளியல் தொட்டி திறப்பு