‘கலைஞர் எழுதுகோல் விருது’ – அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு

ஜூன் 3-ஆம் தேதி சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படவுள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது பதிலுரை ஆற்றிய அவர், மக்களுக்கும் ஆட்சிக்கும் தூதுவராக…

View More ‘கலைஞர் எழுதுகோல் விருது’ – அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு