பேராசிரியரும் முனைவருமான க.நெடுஞ்செழியன் உடல்நல பாதிப்பால் மரணமடைந்ததையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்மொழி அறிஞரும் தமிழின அரிமாவுமான பேராசிரியர் – முனைவர் க.நெடுஞ்செழியன்…
View More பேராசிரியர் க.நெடுஞ்செழியன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்