”தளபதி 68” படத்தில் இணையும் நடிகை ஜோதிகா?

தளபதி 68 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் 20 வருடங்களுக்கு பிறகு இருவரும் ஒன்றாக நடிக்கிறார்கள். விஜய் நடித்து வரும்…

View More ”தளபதி 68” படத்தில் இணையும் நடிகை ஜோதிகா?