ஜாக்கிங் சென்ற நீதிபதி ஆட்டோ ஏற்றி கொலை: அதிர்ச்சி வீடியோ
ஜாக்கிங் சென்ற நீதிபதி ஆட்டோ ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தன்பாக் மாவட்ட, கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி, உத்தம் ஆனந்த். இவர் நேற்று காலை வழக்கம்போல தனது வீட்டின்...