சீன தாக்குதலில் இருந்து தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என்ற அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். க்வாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள ஜோ பைடன், தலைநகர் டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தைவானை…
View More சீன தாக்குதலில் இருந்து தைவானை பாதுகாப்போம்: ஜோ பைடன்