காபூல் குருத்வாரா தாக்குதல் – ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு
ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள குருத்வாராவில் நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. காபூலில் உள்ள சீக்கியர்களின் மிக முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்கும் கார்த்தி பர்வான் குருத்வரா மீது நேற்று பயங்கர...