எதிர் திசையில் சுழலத் தொடங்கியுள்ள புவியின் உள் மையம்!

பூமியின் உள் மையமானது எதிர் திசையில் சுழலத் தொடங்கியியுள்ளது என ஆய்வு கூறுகிறது. நேச்சர் ஜியோசயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில், கடந்த ஆறு தசாப்தங்களாக (60 ஆண்டுகள்) நடைபெற்ற நிலநடுக்கங்களிலிருந்து நில அதிர்வு அலைகள்…

View More எதிர் திசையில் சுழலத் தொடங்கியுள்ள புவியின் உள் மையம்!