கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதுள்ள ஆண் ஒருவர் துபாயில் இருந்து கடந்த 13ம் தேதி கர்நாடகாவின் மங்களூருக்கு வருகை…

View More கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை