உள்நாட்டு ராணுவத் தளவாடங்களை ரூ.29,000 கோடிக்கு வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவத்திற்குத் தேவையான தளவாடங்களை முடிந்தமட்டும் உள்நாட்டிலேயே தயாரிக்கும் நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி அரசு தீவிரப்படுத்தி வருகிறது.…
View More உள்நாட்டில் ரூ.29,000 கோடிக்கு தளவாடங்கள் வாங்க அனுமதி