”எல்லையில் சீனா படைகளை குறைத்தால், இந்தியாவும் குறைக்கும்”- ராஜ்நாத் சிங்!

எல்லையில் சீனா, தனது படைகளை குறைத்தால் மட்டுமே இந்தியாவும் படைகளைக் குறைக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது.…

View More ”எல்லையில் சீனா படைகளை குறைத்தால், இந்தியாவும் குறைக்கும்”- ராஜ்நாத் சிங்!