இந்தியாவால் வளர்ச்சி பெற்றுள்ளோம்: வங்கதேசம்

இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டதால் வளர்ச்சி பெற்றுள்ளதாக வங்கதேசம் தெரிவித்துள்ளது. இந்தியா-வங்கதேசம் இடையேயான கூட்டு ஆலோசனை ஆணையத்தின் 7 ஆவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், வங்கதேச வெளியுறவு அமைச்சர் அப்துல் மோமென் தலைமையிலான குழுவினர்…

View More இந்தியாவால் வளர்ச்சி பெற்றுள்ளோம்: வங்கதேசம்