மனிதாபிமான உதவியாக இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு 3 ஆயிரம் டன் கோதுமையை அனுப்பிவைத்துள்ளது. தாலிபான் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் ஆப்கனிஸ்தானில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஏராளமான ஏழை மக்கள் போதிய உணவின்றி தவித்து வருகின்றனர்.…
View More ஆப்கானிஸ்தானுக்கு 3 ஆயிரம் டன் கோதுமை அனுப்பிவைப்பு