சுதந்திர தினம் – காஷ்மீரில் ஊற்றெடுத்த உற்சாகம்
நாட்டின் 76வது சுதந்திர தினம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் சுதந்திர தினம் கொண்டாடப்படும் அதேநேரத்தில், ஜம்மு காஷ்மீரில் மட்டும் சுதந்திர...