எஸ்.பி.கே. நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித் துறையினர் சோதனை

சென்னையில் எஸ்.பி.கே. நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இரண்டு ஒப்பந்ததாரர்கள் தொடர்பாக 45-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.…

View More எஸ்.பி.கே. நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித் துறையினர் சோதனை