ராஜ டரியலுடன் மீண்டும் தொடங்குமா? புலிகேசி விவகாரத்தில் சமரசம்
வடிவேலுவின் ‘இம்சை அரசன் 24.ம் புலிகேசி’பட விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டு விட்டதாக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கிய ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ படம் சூப்பர் ஹிட்டானதை...