இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக்கொண்டார். கடவுளின் மீது ஆணையிட்டு கூறுவதாக தெரிவித்து பதவியேற்பு உறுதிமொழியை அவர் மேற்கொண்டார். இந்திய திரை இசை உலகின் ஜாம்பவானாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வரும்…
View More ”இளையராஜா எனும் நான்”- ராஜ்யசபாவில் ஒலித்த இசை ராஜாவின் குரல்