ரீ ரிலீஸில் பட்டையை கிளப்பிய “கில்லி” – கொண்டாடித் தீர்க்கும் விஜய் ரசிகர்கள்!
ரீ-ரிலீஸ் ஆன கில்லி படத்தை பிரான்ஸில் ரசிகர்கள் அமோகமாக கொண்டாடி வருகின்றனர். நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படம் கில்லி. தரணி இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிப்பில் உருவான இப்படம் கடந்த 2004ம்...