ஜிம்மி கிம்மல் கேட்ட கேள்வி; சாதுரியமாக பதிலளித்த மலாலா!
ஜிம்மி கிம்மலின் கேள்விக்கு மலாலா அளித்த சாதுரிய பதிலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. சர்வதேச திரையுலகத்தில்...