“நான் உங்கள் ரசிகை. சந்திரமுகி 2 படத்தில் உங்களின் நடிப்பைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என கங்கனா ரனாவத்தை குறிப்பிட்டு நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில்…
View More “நான் உங்கள் ரசிகை” -கங்கனா ரனாவத்திற்கு ஜோதிகா பாராட்டு!