ஹோண்டுராஸ் மகளிர் சிறையில் வன்முறை:  41 கைதிகள் பலி!

ஹோண்டுராஸ் நாட்டு சிறையில் ஏற்பட்ட வன்முறையில் 41 பெண் கைதிகள் உயிரிழந்தனர். தலைநகர் டெகுசிகல்பாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் தாமரா நகரில் மகளிர் சிறைச்சாலை உள்ளது. இங்கு கைதிகளுக்கு இடையே வன்முறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.…

View More ஹோண்டுராஸ் மகளிர் சிறையில் வன்முறை:  41 கைதிகள் பலி!