100வது பிறந்தநாளைக் கொண்டாடிய பிரதமரின் தாயார்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னின் 100வது பிறந்த நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் வசிக்கும் தனது தாயின் 100வது பிறந்த நாளையொட்டி, இன்று காலை தனது...