அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்டார்டிகாவின் மிக உயரமான வின்சன் சிகரத்தில் ஏறி தமிழ் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி ஒன்றியம் ஜோகில்பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச் செல்வி. இவர் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் தமிழ்…

View More அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!