“நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க ஏற்றுமதிகளை பெருக்க வேண்டும்” – பிரதமர்

கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை உந்தி பெருக்க இந்தியாவில் ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டுமென தொழில் பிரதிநிதிகளை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக தொழில் பிரதிநிதிகளை காணொலி வாயிலாக…

View More “நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க ஏற்றுமதிகளை பெருக்க வேண்டும்” – பிரதமர்