பாடிபில்டிங்கில் அசத்தும் தலைமை காவலர்

காவல்துறையில் பணியாற்றிக்கொண்டே  பாடி பில்டிங்கில் பல்வேறு பதக்கங்களை பெற்று வருகிறார்  போக்குவரத்து தலைமை காவலர் ஒருவர். சமீபத்தில் மாலத்தீவில் நடைபெற்ற 54 வது மிஸ்டர் ஆசியா ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் வென்றுள்ளார்…

View More பாடிபில்டிங்கில் அசத்தும் தலைமை காவலர்