பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாள் விழாவையொட்டி அவரது உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசனின் 132-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது…
View More பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா; மலர் தூவி மரியாதை