#Florida கேசினோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘வெடிபொருட்கள்’ பறிமுதல் – போலீஸார் தீவிர விசாரணை!

புளோரிடாவின் தம்பாவில் உள்ள ard Rock Casino வளாகத்தில், ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இரண்டு ” வெடிபொருட்கள் ” மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அடுத்து அங்கு பதற்றம் நிலவியது. செமினோல் காவல் துறையின் அறிக்கையின்படி, வெடிபொருட்கள்  வளாகத்திலிருந்து அகற்றப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை…

View More #Florida கேசினோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘வெடிபொருட்கள்’ பறிமுதல் – போலீஸார் தீவிர விசாரணை!