காங்கிரஸ் கட்சி தன்னை புறக்கணித்ததன் காரணமாகவே அக்கட்சியில் இருந்து வெளியேறியதாக ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார். குஜராத்தின் பட்டிதார் சமூக தலைவரான ஹர்திக் படேல், கடந்த 2019ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு…
View More காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியது ஏன்?: ஹர்திக் படேல் விளக்கம்