நடுவர் குறித்த முகமது கைஃபின் கண்டன பதிவு – லைக் போட்ட விராட் கோலி!
நடுவர் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் எழுதிய பதிவிற்கு அபராதம் விதிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே விராட் கோலி லைக் போட்டுள்ளார் நேற்று நடைபெற்ற 36ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...