அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது : “ஆளுநர் சர்வாதிகாரி போன்று செயல்படுகிறார்.ஜனநாயகம் இருக்கா இல்லையா…

View More அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி