சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று தொடக்கம்!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, பேரவைத்…

View More சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று தொடக்கம்!