இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாதிய பாகுபாடு அதிகமாக இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம், ஒழுகச்சேரி பகுதியில், தமிழ் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்றார். அப்போது ஆளுநர்…
View More ”இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாதிய பாகுபாடு அதிகமாக இருக்கிறது!” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு