நீர்த்தேக்கத்தில் விழுந்த தனது ஸ்மார்ட்போனை மீட்பதற்காக, 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றி வீணடித்த அரசு அதிகாரி ஒருவரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா பகுதி…
View More செல்போனுக்காக 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வீணடித்த அரசு அதிகாரி – சத்தீஸ்கரில் சர்ச்சை சம்பவம்!!