43 சவரன் நகையை குப்பையில் வீசி சென்ற பெண்!

குன்றத்தூர் அருகே பெண் ஒருவர் 43 சவரன் நகையை ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளார்.  சென்னையை அடுத்த குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான வங்கி மற்றும்…

View More 43 சவரன் நகையை குப்பையில் வீசி சென்ற பெண்!